லோகமாதேவியின் பதிவுகள்

Category: தினமலர் (Page 2 of 3)

வடிவம் மாறும் தாவரங்கள்

பூங்காக்களில் தாவரங்களை சிற்பங்கள் போலச் வெட்டி உருவங்களை அமைத்திருப்பதை நாம் கண்டிருப்போம். தாவரப் புதர்களை வெட்டிச் சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தும் இந்த தாவரச் சிற்பக் கலை மேலும் படிக்க…

கண்ணாடிக்குள் ஓர் அழகிய தோட்டம்

சூழலை இயற்கையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வீடுகளில் செடிகள் வளர்க்கிறோம். வீட்டில் செடிகள் வளர்ப்பதில் பல முறைகள் உள்ளன. ஒளி ஊடுருவும் கண்ணாடிக் குடுவைகளுக்கு உள்ளே, சிறிய தாவரங்களை மேலும் படிக்க…

எழுத முடியாத பென்சில்!

பென்சில் செடிஆங்கிலப் பெயர்கள்: ‘பென்சில் காக்டஸ்’ (Pencil Cactus),’ஸ்டிக்ஸ் ஆன் ஃபைர்’ (Sticks on Fire), ‘மில்க் புஷ்’ (Milk Bush)தாவரவியல் பெயர்: ‘யுபோர்பியா டிருகால்லி’ (Euphorbia மேலும் படிக்க…

கடவுளின் உணவு

பெருங்காயம்ஆங்கிலப் பெயர்: ‘அசஃபோட்டிடா’ (Asafoetida)தாவரவியல் பெயர்: ‘ஃபெருலா அசஃபோட்டிடா’ (Ferula Asafoetida)தாவரக் குடும்பம்: ‘ஏபியாசியே’ (Apiaceae)வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil’s Dung), நாற்றமடிக்கும் பசை, மேலும் படிக்க…

தலைகுனிந்து நிழல் தரும் மரம்

அழும் வில்லோ மரம்ஆங்கிலப் பெயர்: ‘வீப்பிங் வில்லோ ட்ரீ’ (Weeping Willow Tree)தாவரவியல் பெயர்: ‘சாலிக்ஸ் பாபிலோனிகா’ (Salix Babylonica) அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக மேலும் படிக்க…

வானவில் மரம்

ரெயின்போ யூகலிப்டஸ் (Rainbow Eucalyptus)தாவரவியல் பெயர்: ‘யூகலிப்டஸ் டெக்லப்டா’ (Eucalyptus deglupta) பச்சை, சாம்பல் நிறத் தோல்பட்டையை உடைய யூகலிப்டஸ் மரங்களை நாம் பார்த்திருப்போம். பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியாவைத் மேலும் படிக்க…

தின்னக் கூலி வேண்டாம்!

கரும்புஆங்கிலப் பெயர்: ‘சுகர்கேன்’ (Sugarcane)தாவரவியல் பெயர்: ‘சக்காரம் அபிசினாரம்’ (Saccharum officinarum)குடும்பம்: போயேசியே (Poaceae)தாயகம்: இந்தியா, நியூ கினியா புல் வகையைச் சார்ந்த வெப்ப மண்டல நன்செய் மேலும் படிக்க…

நிலத்துக்கு மேலே வளரும் வேர்கள்

தாவரங்களின் வேர்கள் என்றாலே நிலத்துக்குக் கீழே இருப்பவை என்றுதான் நாம் அறிந்திருப்போம். தாவரங்களின் வேர் (Root – ரூட்) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி மேலும் படிக்க…

வேர்களில் இத்தனை விதங்களா!

தாவரங்களின் ஆதாரம் வேர்கள். பூமிக்கு அடியில் மட்டுமல்ல; பூமிக்கு மேலேயும், தாவரத்தின் பிற பாகங்களிலும் தோன்றும் வேர் வகைகளைப் பற்றி அறிந்துகொள்வோம். வேறிடத்துப் பிறப்பவை (Adventitious – மேலும் படிக்க…

பறக்கும் புரதங்கள்

2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, 900 கோடியாகப் பெருகும் என்பது ஒரு கணிப்பு. அந்தச் சூழலில், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. உலகில் வாழும் அனைத்து மேலும் படிக்க…

« Older posts Newer posts »

© 2022 அதழ்

Theme by Anders NorenUp ↑