சென்ற வருடம்  அருண்மொழியுடன் ஜெயமோகன் அவர்கள்  ஜப்பான் சென்று வந்த  கீற்றோவியம் கட்டுரையில் அவர்களிருவருமாக பச்சைக்குழம்பாக தேநீரை அங்கு அருந்தியதை  வாசித்ததிலிருந்தே ஜப்பானின் தேநீர் சடங்கு மேலும் படிக்க…