
இரு மகன்களுக்கு அன்னை, ஆசிரியை,வாசகி,கட்டுரையாளர்,தாவரயலாளர்,தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்.தமிழ்நாட்டில் மேற்குமலைத்தொடர்ச்சியின் அடிவார கிராமமொன்றில் மூலிகைத்தோட்டத்துடன் கூடிய சிறுவீட்டில் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருக்கிறேன்.