லோகமாதேவியின் பதிவுகள்

Category: கவிதை (Page 2 of 2)

எக்கரையிலும் இல்லா பச்சை!!!!!

  உங்களுக்கு கிடைத்திருக்கிறதா களைத்துத் திரும்பும் மாலையில் தோட்டத்து வாயிலில் காத்திருக்கும் ஏதோ பெயர்தெரியாப்பறவை உங்களுக்கெனெ விட்டுவிட்டுப்போன  பூஞ்சிறகொன்று? உங்களுக்கு வாய்த்திருக்கிறதா விசிறி வாழைகளின் கொழுத்த இலை மேலும் படிக்க…

இத்தனைக்கும் பிறகும்!

  வீசி எறிந்துகொண்டிருக்கிறாய் என்மீதான உன் வெறுப்பை அங்கிருந்தபடி, முகத்திலறைந்தபடி விழுபவற்றையும் மடிநழுவி சிந்தியவற்றையும் இருகைகளையும் விரித்து அள்ளிப்பற்றி சேகரித்துக்கொள்கிறேன் இன்னும் இன்னுமென நீ வாரி இறைப்பாயெனினும் மேலும் படிக்க…

கடைசிக்கணம்

காலடியில் விரைந்து நழுவிக்கொண்டிருக்கிறது   கணங்கள் நீளும் இரவுகளின் மெளனம் உடைக்கின்றது கேவலின் மொழி கண்ணீரின் உப்புச்சுவையை நாவைச்சுழற்றி சுவைத்துக்கொண்டிருக்கிறது போர்த்தியிருக்கும் இருள் படுக்கையறையெங்கும் இருக்கிறது குருதியில் பதறியபடி மேலும் படிக்க…

Newer posts »

© 2022 அதழ்

Theme by Anders NorenUp ↑