
நண்பர்கள் சுரேஷும் செளந்தரும் இத்திரைப்படத்தைப்பற்றி சிலாகித்துச்சொல்லியிருந்தார்கள். நல்ல படம் , பார்க்கலாமென்று சுரேஷ் பரிந்துரைத்திருந்தார். செளந்தர் விமர்சனம் எழுதியிருப்பதாய் சொன்னார். நேற்று விபு குழுமத்திலும் இதைக்குறித்துப்பேசினோம். மேலும் படிக்க…