
சிறு அதட்டலில் பணிந்துவிடும் பெரும்பாலும், அவ்வப்போது மிரட்ட வேண்டியிருக்கையில், அஞ்சினாற்போல் எங்காவது போய் பதுங்கிக்கொள்ளும், அப்படித்தான் எப்போதுமென்றும் சொல்லமுடியாது பிரம்பெடுத்தாலே அடங்கும் சமயங்களும் உண்டு, வசைச்சொல்லும் வேண்டியிருக்கும் மேலும் படிக்க…